சிரியகிளர்ச்சியாளர்கள் சிரியாவின் மூன்றாவது பெரும்நகரமான ஹோம்ஸை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நாங்கள் ஹோம்ஸ் நகரத்தின் விடுதலையின் இறுதி தருணங்களில் உள்ளோம், இது உண்மை பொய்யை வேறுபடுத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என ஹயட் டஹ்கிரிர் அல் சாம் அமைப்பின் தலைவர் அபு முகமட் அல் ஜொலானி டெலிகிராம் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
அந்த நகரை முற்றாக விடுவித்துள்ளதாக கிளர்ச்சியாளர்களின் தளபதி ஹசன் அப்துல் ஹானி தெரிவித்துள்ளார்.
இது வரலாற்று தருணம் என தெரிவித்துள்ள அவர் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தவர்களிற்கு தீங்குவிளைவிக்கவேண்டாம் என தங்கள் அமைப்பினரை கேட்டுக்கொண்டுள்ளார்.
ஹோம்ஸ் நகரம் வீழ்ச்சியடைந்தால் ஜனாதிபதி பசார் அல் அசாத் பெரும் ஆபத்தை எதிர்கொள்வார் என பிபிசி தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM