தென்கொரிய ஜனாதிபதி யூன்சக் இயோலிற்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணை ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவின்மையால் தோல்வியடைந்துள்ளது.
ஜனாதிபதிக்கு எதிரான வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன்னதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறினர்.இதன் காரணமாக அரசியல்குற்றவியல் பிரேரணையை நிறைவேற்றுவதற்கான 200 உறுப்பினர்கள் ஆதரவு கிடைக்காததால் எதிர்கட்சியினரின் முயற்சி தோல்வியடைந்தது.
இதேவேளை ஜனாதிபதியை பதவிவிலக்க கோரி ஆயிரக்கணக்கான மக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM