கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் “தமிழர் செவ்வியல் ஆடல்-2024" மூன்று நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை நூற்றாண்டுத் தமிழ் ஆளுமை பேராசிரியர் சு.வித்தியானந்தன் அரங்கில் ஆரம்பமானது.
சிவதட்ஷண ஹரிஹரன் மங்கல விளக்கேற்றல் அடுத்து செல்வி. சக்திகா சிறி குமரனின் தமிழ்த்தாய் வாழ்த்து. தொடர்ந்து பேராசிரியர் சபா. ஜெயராசா. "தமிழர் செவ்வியல் ஆடல் : குறுக்கீடுகளும் வளர்ச்சியும்"சிறப்புரை இடம்பெற்றது.
தொடர்ந்து சிறப்பு மலர் வெளியீடுடப்பட்டது. முதற்பிரதியை இலக்கியப் புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக்கொண்டார்.
(படப்பிடிப்பு எஸ். எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM