காவேரி கலாமன்றம் மற்றும் தாய் நிலம் பதிப்பகம் இணைந்து நடத்தும் கவிஞர் க.பே. முத்தையா நினைவு பேருரையும் முத்தையாவின் இலக்கண நூலான தமிழ் அறிவு நூலின் ஏழாவது பதிப்பு வெளியீடும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08) பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணக் கல்லூரியின் பட்டதாரிகள் கற்கை நிலையத்தில் நடைபெறவுள்ளது.
பேராசிரியர் எஸ்.சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் நினைவு பேருரையினை முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் நிகழ்த்தவுள்ளார்.
வரவேற்புரையினை கவிஞர் கு. றஜீவனும் ஆசியுரையினை பேராயர் எஸ். ஜெபநேசனும் வாழ்த்துரையினை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கிருஸ்ணகுமார், அதிபர் தேவராஜ் ஆகியோரும் ஆய்வுரையினை கவிஞர் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயசீலனும், நன்றியுரையினை புத்திசிகாமணியும் ஆற்றவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM