ஒரே மேடையில் ஐந்து மாணவிகளின் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்வு நாளை சனிக்கிழமை (07) நுவரெலியாவில் இடம்பெறவுள்ளது.
நாட்டிய குரு எம்.ரமேஷ்காந்தின் நுவரெலியா பரத கலாலயம் நாட்டியப்பள்ளி மாணவிகளான செல்விகள் ஹரீந்திர பாவ்யா, ரவிச்சந்திரன் ஜன்ஷினி, சிவகுமார் துளசிதா, மேரியன் ரொட்ரிகோ ஜொஹானா புருத்துக்சி, நமசிவாயம் கவீஷா ஆகியோரே அரங்கேற்றம் காண்கின்றனர்.
சனிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு நுவரெலியா சினிசிட்டா நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் நுண்கலைப் பீட உதவி விரிவுரையாளர் (பரதம்) எஸ்.மித்ரநாதன் மற்றும் நுவரெலியா Our Ladys’ Upper School –Rector வணக்கத்துக்குரிய அருட்தந்தை எம்.ஷிவந்த ரொட்றிகோ ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM