(எம்.மனோசித்ரா)
கடந்த அரசாங்கத்தின்போது மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணி இந்த வார இறுதியில் விரிவான அறிக்கையொன்றை வெளியிடவுள்ளது.
உரிய அனுமதிப்பத்திரங்களை வழங்கும் முறை தொடர்பில் அந்த அறிக்கையில் விரிவாக விளக்கப்பட உள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தல் காலத்தில் 361 மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (05) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே புதிய ஜனநாயக முன்னணி இதனைத் தெரிவித்துள்ளது. அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப் பட்டியலை பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM