லெபனான் - இஸ்ரேல் போர் காரணமாக லெபனானில் ஆதரவற்ற நிலையில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் நேற்று புதன்கிழமை (04) மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இந்த 27 இலங்கையர்களும் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானமான ஈ.கே - 648 மூலம் நேற்றைய தினம் இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவர்களில் 05 பிள்ளைகளும் 03 பெண்களும் 19 ஆண்களும் காணப்படுகின்றனர்.
அதன்படி, இதுவரை லெபனானில் ஆதரவற்ற நிலையில் தங்கியிருந்த சுமார் 53 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு ஆகியன இணைந்து இந்த இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM