(நெவில் அன்தனி)
இலங்கைக்குக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் கெபெர்ஹா விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
இந்தப் போட்டிக்கான இலங்கை அணியில் ஒரு மாற்றம் நிகழலாம் என முன்னர் கூறப்பட்டபோதிலும் முதல் டெஸ்டில் விளையாடிய அதே வீரர்களே இந்தப் போட்டியிலும் விளையாடுகின்றனர்.
தென் ஆபிரிக்க அணியில் உபாதைக்குள்ளான வியான் முல்டர், ஜெரால்ட் கோயெட்ஸீ ஆகிய இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பதிலாக ரெயால் ரிக்ள்டன், டேன் பெட்டசன் ஆகிய இருவரும் விளையாடுவார்கள்.
அணிகள்
இலங்கை: திமுத் கருணராட்ன, பெத்தும் நிஸ்ஸன்க, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ், ப்ரபாத் ஜயசூரிய, விஷ்வா பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார.
தென் ஆபிரிக்கா: ஏய்டன் மார்க்ராம், டோனி டி ஸோர்ஸி, ரெயான் ரிக்ள்டன், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா (தலைவர்), டேவிட் பெடிங்ஹாம், கய்ல் வெரின், மாக்கோ ஜென்சன், கேஷவ் மஹாராஜ், கெகிசோ ரபாடா, டேன் பெட்டசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM