சதொசவில் 130 ரூபாவுக்கு தேங்காய் விற்பனை - அமைச்சர் வசந்த சமரசிங்க 

04 Dec, 2024 | 04:11 PM
image

எதிர்வரும் இரு வாரங்களுக்கு ஒரு தேங்காய் 130 ரூபாவுக்கு சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் என வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் இன்று (04) தெரிவித்துள்ளார்.  

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 10 இலட்சம் தேங்காய்களை புறநகர் பகுதிகளுக்கு விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அரசுக்கு சொந்தமான தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய்களே குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இன்று முதல் நாளாந்தம் 2 இலட்சம் கிலோ கிராம் அரிசியை சதொச ஊடாக சந்தைக்கு கட்டுப்பாட்டு விலையில் வழங்க அரிசி ஆலை உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாகவும் பாராளுமன்ற கூட்டத்தில் அமைச்சர் கூறியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24
news-image

அரச சேவையில் 7,456 பதவி வெற்றிடங்கள்...

2025-02-11 17:22:36
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி...

2025-02-11 17:04:54