(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டை கட்டியெழுப்பவும் எமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்ததொரு நாட்டை ஏற்படுத்தவும் அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுபட்டு செயற்ட முன்வரவேண்டும் என்று தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (12) அன்று இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
எமது நாட்டின் நீண்டகால பிராத்தனையாக இருந்தது தேசிய ஐக்கியமாகும். கடந்த காலங்களில் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தவும் மதங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தவும் முயற்சித்து வந்ததை எமக்கு காணக்கூடியதாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்
சமூகவலைத்தளங்களை ஊடகங்களை அடக்க முற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும் என்றே ஜனாதிபதி எப்போதும் தெரிவித்து வருகிறார். மக்களை தூண்டி. மக்களை பிளவுபடுத்தும் விடயங்களை சுதந்திரமாக மேற்கொள்ள இடமளித்தால், அரசாங்கம் எதிர்பார்க்கும் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த எமக்கு முடியுமா என்பது கேள்விக்குறியாகும் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM