பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான "பொல்வத்தே ஜனக" கைது !

Published By: Digital Desk 2

03 Dec, 2024 | 12:09 PM
image

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான "பொல்வத்தே ஜனக" வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ஐந்து தோட்டாக்களுடன் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பாணந்துறை மோதரவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்ட்ட சந்தேக நபர் மொரட்டுவை முரவத்த பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கியும் தோட்டாக்களும் பிரேசில் நாட்டில் தயாரிக்கப்பட்டது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-18 17:05:12
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07
news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47
news-image

லால் காந்தவிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் ;...

2025-03-18 14:41:18
news-image

கிரிக்கெட் சபையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு...

2025-03-18 16:48:03
news-image

அரச செலவில் எந்தவொரு தனிப்பட்ட பயணமும்...

2025-03-18 21:40:09
news-image

கிரிக்கெட் சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி...

2025-03-18 16:49:04
news-image

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும்...

2025-03-18 22:33:07
news-image

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தில் திருத்தம்

2025-03-18 21:38:21
news-image

பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்கு இணைத்துக்கொள்ள தடையாக...

2025-03-18 15:34:29
news-image

சுகாதார சேவையாளர்களின் முறையற்ற பணிப்புறக்கணிப்பு குறித்து...

2025-03-18 16:43:50