பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை !

02 Dec, 2024 | 05:55 PM
image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று திங்கட்கிழமை (02) மாலை 04.00 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை (03) மாலை 04.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பின்வருமாறு; 

  1. பதுளை - பசறை, ஹாலிஎல, மீகஹகிவுல, பண்டாரவளை 
  2. கண்டி  - உடுதும்பர,  தெல்தோட்டை, ஹரிஸ்பத்துவ, பாததும்பர, யட்டிநுவர, மெததும்பர, உடுநுவர, தும்பனை , பூஜாபிட்டிய, பன்வில, அக்குரனை, ஹத்தரலியத்த
  3. கேகாலை  - ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய, அரநாயக்க, மாவனெல்லை, யட்டியந்தோட்டை 
  4. குருணாகல் - ரிதிகம
  5. மாத்தளை - இரத்தோட்டை , வில்கமுவ, நாவுல, யட்டவத்தை, பல்லேபொல, லக்கலை
  6. நுவரெலியா - வலப்பனை, கொத்மலை 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19