ஹர்ஷ டி சில்வாவை எதிர்க்கட்சி தலைவராக்க முயற்சி?
02 Dec, 2024 | 02:48 PM
இலங்கையைப் பொறுத்தவரை வெறுமனே கூச்சலிடுவதற்கும் ஆளும் கட்சியினரோடு தர்க்கம் புரிவதற்குமான எதிர்க்கட்சிகளே கடந்த காலங்களில் பாராளுமன்றில் இருந்தன. ஒரு நாட்டின் ஜனநாயக இருப்பானது சிறந்த ஆளுங்கட்சியினரால் மாத்திரம் சாத்தியப்படாது. மாறாக பலமான ஒரு எதிர்க்கட்சியும் அவசியமாகும். 10ஆவது பாராளுமன்றமானது கடந்த மாதம் 21ஆம் திகதி கூடியது. அன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் அப்பொறுப்புக்கு தகுதியுள்ளவரா என்ற கேள்வி பல தரப்பிலும் எழுந்துள்ளது. சவாலான சூழ்நிலையிலும் கொழும்பு மாவட்டத்தில் 81,473 வாக்குகளைப் பெற்ற ஹர்ஷ டி சில்வா எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய தகுதியான நபர் என ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளேயே பேச்சுக்கள் எழுந்துள்ளன.
-
சிறப்புக் கட்டுரை
‘நான் மகிந்த ராஜபக்ச என்பதை அநுர...
21 Jan, 2025 | 05:45 PM
-
சிறப்புக் கட்டுரை
இராஜதந்திர சந்திப்புகளுக்கு கட்டுப்பாடு
19 Jan, 2025 | 06:22 PM
-
சிறப்புக் கட்டுரை
கதிர்காமத்தில் கோட்டாபயவின் பங்களா…? : உண்மை...
19 Jan, 2025 | 01:04 PM
-
சிறப்புக் கட்டுரை
ஸ்ரீலங்காவை உண்மையாகவே 'கிளீனாக' வைத்திருக்க வேண்டுமானால்.......?
20 Jan, 2025 | 01:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஐ.தே.க – ஐ.ம.ச இணைவு முயற்சி...
17 Jan, 2025 | 05:35 PM
-
சிறப்புக் கட்டுரை
வெளிநாட்டு கணவர்மாரால் கைவிடப்படும் இலங்கை பெண்கள்…!...
17 Jan, 2025 | 11:34 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM