பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

30 Nov, 2024 | 05:27 PM
image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று சனிக்கிழமை (30) மாலை 04.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (01) மாலை 04.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

  • முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

        1. பதுளை - லுணுகலை, ஹல்தும்முல்ல, வெலிமடை, எல்ல, சொரனதொட்ட, கந்தேகெட்டிய, உவபரனகம,                ஹப்புத்தளை

        2. கொழும்பு - சீதாவாக்கை 

        3. கம்பஹா - அத்தனகல்ல கேகாலை - தெஹியோவிட்ட, தெரணியகல 

        4.நுவரெலியா - அம்பகமுவ 

        5. இரத்தினபுரி - இம்புல்பே, எஹெலியகொட, பலாங்கொடை                       

        6. நுவரெலியா- அம்பகமுவ 

        7. குருணாகல் - மாவத்தகம ,  ரிதிகம 

        8. கேகாலை - தெரனியகல , தெஹியோவிட்ட 

  • இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

      1. பதுளை - பண்டாரவளை , மீகஹகிவுல  ,  பசறை ,  ஹாலிஎல 

      2. கண்டி - தும்பனை ,  அக்குறனை, பன்வில, பூஜாபிட்டிய, ஹத்தரலியத்த, தெல்தொட்ட, உடுதும்பர, யட்டிநுவர, மெததும்பர, உடுநுவர, தும்பனை

      3. கேகாலை - புளத்கொஹுபிட்டிய, வரக்காப்பொல , மாவனெல்லை , கலிகமுவ ,ரம்புக்கனை, யட்டியந்தோட்டை ,  அரநாயக்க, ருவன்வெல்ல 

      4. நுவரெலியா- கொத்மலை ,  ஹங்குரன்கெத்த , வலப்பனை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து மீண்டும்...

2025-02-10 17:40:48
news-image

நுரைச்சோலை நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி...

2025-02-10 14:19:45
news-image

பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துக்கு பதிலாக குரங்குகள் தான்...

2025-02-10 17:42:24
news-image

43 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இழப்பீடு...

2025-02-10 17:39:30
news-image

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்  கட்டமைப்பிற்கு...

2025-02-10 21:57:49
news-image

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

2025-02-10 20:57:38
news-image

நிறுவனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை மேம்படுத்த அரச தனியார்...

2025-02-10 17:47:33
news-image

8 வாரங்களாக நிலைமை குறித்து அறிந்திருந்தும்...

2025-02-10 17:44:05
news-image

தனது இயலாமையை மறைத்துக் கொள்ள உயிரினங்களை...

2025-02-10 17:48:14
news-image

யு.எஸ்.எ.ஐ.டி நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக்...

2025-02-10 17:41:18
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள்...

2025-02-10 19:00:18
news-image

ரணில் - சஜித் விரைவாக ஒரு...

2025-02-10 17:33:37