மொனராகலையில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர்மாய்ப்பு!

30 Nov, 2024 | 03:44 PM
image

மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

உயிரிழந்த இளைஞன் பெண்ணொருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு காரணமாக இந்த பெண் இளைஞனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

பின்னர் முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதற்காக இருவரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் அதிகாரிகள் இளைஞனையும் பெண்ணையும் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். 

இதனையடுத்து வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த இளைஞன் வனப்பகுதி ஒன்றிற்கு சென்று தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மாந்துறையில் வீடொன்றினுள் புகுந்து 2 பவுண்...

2025-02-12 16:49:09
news-image

மட்டக்களப்பில் வயலுக்குள் புகுந்து விளைபயிர்களை நாசப்படுத்திய...

2025-02-12 16:34:58
news-image

புறக்கோட்டை களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3...

2025-02-12 16:21:35
news-image

முன்னாள் எம்.பி திலீபன் இந்தியாவில் கைது

2025-02-12 15:55:39
news-image

200 அடி பள்ளத்தில் விழுந்து கார்...

2025-02-12 15:40:01
news-image

வாழைச்சேனை - ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

2025-02-12 15:22:06
news-image

வளிமாசடைவால் கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து -...

2025-02-12 15:06:58
news-image

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞன்...

2025-02-12 15:19:05
news-image

இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பேசிய...

2025-02-12 14:49:15
news-image

தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த பொலிஸ்...

2025-02-12 14:48:47
news-image

யாழ். தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள்...

2025-02-12 14:19:21
news-image

அடுத்த சில நாட்களுக்கு பகலில் வெப்பமும்,...

2025-02-12 14:21:46