யாழில் பூசகரிடம் பணம், நகை கொள்ளை ; மூவர் கைது!

30 Nov, 2024 | 04:33 PM
image

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கைதடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கடந்த புதன்கிழமை பூசகரைத் தாக்கி பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட மூவர் சாவகச்சேரி பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (29) கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதன்போது பூசகரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள்,  நாற்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் நகையை விற்று பெற்ற இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28