லுணுகம்வெஹெரையில் 7 கஞ்சா தோட்டங்கள் சுற்றிவளைப்பு ; 2 உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் 08 பேர் கைது!

Published By: Digital Desk 2

30 Nov, 2024 | 02:43 PM
image

ஹம்பாந்தோட்டை, லுணுகம்வெஹெர காட்டுப் பகுதியில் 08 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் 07 கஞ்சா தோட்டங்கள் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதோடு, உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் 08 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தனமல்வெவ, சூரியவெவ பிரதேசங்களை சேர்ந்த 29 - 65 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

சந்தேக நபர்களிடமிருந்து 04 உள்நாட்டுத் துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்கான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாளாந்தம் ...

2024-12-08 18:10:44
news-image

வவுனியாவில் பொலிஸார் திடீர் சோதனை :...

2024-12-08 18:22:03
news-image

கரடியனாறு பகுதியில் ஜீப் மோதி பாதசாரி...

2024-12-08 18:59:50
news-image

கண்டியில் ஹெரோயினுடன் இருவர் கைது

2024-12-08 18:55:09
news-image

கைதான 8 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல் 

2024-12-08 17:05:54
news-image

புத்தளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-12-08 17:25:01
news-image

யாழில் கைப்பற்றப்பட்ட 44 கேரள கஞ்சாப்...

2024-12-08 17:20:37
news-image

பூகொடையில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

2024-12-08 18:50:21
news-image

அத்துருகிரியவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

2024-12-08 18:48:52
news-image

அநுர அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இல்லை...

2024-12-08 18:46:47
news-image

யாழில் வெள்ள நிவாரணப் பொருட்களை இந்திய...

2024-12-08 16:45:05
news-image

கொழும்பில் செரிட்டி கடைத் தொகுதி -...

2024-12-08 16:39:09