கல்கிரியாகம இங்குருவெவ பிரதேசத்தில் நீண்ட தந்தங்கள் கொண்ட யானை மின்சாரம் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காப்புறுதி நிறுவனத்தின் பிரதான முகாமையாளரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவ பதில் நீதவான் கெமுனு திஸாநாயக்க நேற்று வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த யானையின் பிரேத பரிசோதனையை கால்நடை வைத்தியர் சந்தன ரணசிங்க மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
40 முதல் 50 வயது மதிக்கத்தக்க, 4 அடி 2 அங்குலம் உயரமுடைய தந்தங்கள் கொண்ட யானையே உயிரிழந்துள்ளது.
மின்சாரம் தாக்கியதால் இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக யானைக்கு மரணம் நேரிட்டுள்ளதாக கால்நடை வைத்தியர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM