மஹாஓயாவில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Published By: Digital Desk 2

30 Nov, 2024 | 11:08 AM
image

அரந்தலாவ, மஹாஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹரஸ்கல பகுதியில், உள்நாட்டுத் துப்பாக்கியுடன் வியாழக்கிழமை (28) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

அரந்தலாவ பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹாஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளுக்காக மஹாஓயா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹாஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கீடு மிகைப்படுத்தப்பட்டுள்ளது ; ...

2025-06-15 17:56:09
news-image

ஈழத்தின் புரட்சி பாடல்கள் பலவற்றை எழுதிய...

2025-06-15 17:43:40
news-image

ஹோமாகமையில் கார் விபத்து : வயோதிபர்...

2025-06-15 17:43:03
news-image

ஹோட்டலில் மின் தூக்கி அறுந்து விழுந்ததில்...

2025-06-15 17:24:15
news-image

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி...

2025-06-15 17:37:46
news-image

தம்புத்தேகம ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர்...

2025-06-15 16:44:08
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று...

2025-06-15 16:53:45
news-image

31 இலட்சம் ரூபா மதிப்புள்ள வெளிநாட்டு...

2025-06-15 16:52:47
news-image

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-06-15 16:58:48
news-image

யாழில் வாள் வெட்டு ; நால்வர்...

2025-06-15 16:26:23
news-image

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு மு.கா....

2025-06-15 16:14:01
news-image

டயகம பிரதேச வைத்தியசாலையில் அடிப்படை வசதிகளை...

2025-06-15 16:06:15