பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியர் சஙகத்தின் ஏற்பாட்டில் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை Nom Nom Thai Restaurant, Colombo 10 இல், மாலை 4 மணிக்கு, பாடசாலை அதிபர் வை.சிவபாலன் தலைமையில் இடம்பெற்றது.
அன்றைய தினம் பழைய மாணவியர் சங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டது.
தலைவி - யோகராணி சிவபாலன். (அதிபர்)
உப தலைவி - சந்திரகலா ஸ்ரீரமனா
செயலாளர் - பிரியதர்சினி சதீஸ்வரன்
உப செயலாளர் - சுகிர்தா லோகேஸ்வரன்
பொருளாளர் - தர்ஷினி பிரியந்தன்
உப பொருளாளர் - யோகராணி ஆனந்த்
அத்துடன் பழைய மாணவியர் சங்கத்தின் ஏனைய உறுப்பினர்களும் கலந்து நிகழ்வை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM