கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக பயணம் செய்த கூலி தொழிலாளி ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை (26) வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (29) சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நான்கு நாட்களாக இந்த நபரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த கடற்படையினர், இன்று திரவந்திய மேடு பகுதியில் கரையொதுங்கிய நிலையில் அந்நபரின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
உயிரிழந்தவர் யாரென ஆரம்பத்தில் அடையாளம் காணப்படவில்லை.
அதனையடுத்து, கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டது. அதன் பின்னர், உயிரிழந்தவரின் உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டினர்.
கல்முனை பாண்டிருப்பு பகுதியை சேர்ந்த 48 வயதுடைய நபரே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM