யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளது.
தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினாலே இப்பாலம் உடைப்பெடுக்கும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
பல்வேறு பகுதிகள் இணையும் பிரதான பாதையான ஏ9 வீதிக்கு செல்கின்ற பாதையிலே இப்பாலம் அமைந்துள்ளது. இதனால் போக்குவரத்து முடக்கப்படக்கூடும்.
இப்பாதை ஊடாக பயணிக்கும் வாகனங்கள் அதிக எடை கொண்ட பொருட்களை கொண்டு செல்வதனாலேயே இப்பாலம் உடையக்கூடிய நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM