நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் 13 பேர் உயிரிழந்ததோடு, ஒருவர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பலத்த மழை, வெள்ளம், மண்சரிவு முதலான இயற்கை அனர்த்தங்களால் 24 மாவட்டங்களில் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 102 வீடுகள் முழுமையாகவும், 2096 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட 153,935 பேர் உறவினர்களது வீடுகளிலும் பாதுகாப்பு முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM