அஸ்வெசும நிதி திட்டத்துக்கான புதிய அரசாங்கத்தின் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்காக கடும் மழையிலும் நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு இன்று புதன்கிழமை (27) காலை மக்கள் வருகைதந்தனர்.
இது தொடர்பில் உரிய அதிகாரிகள் தெரிவிக்கையில், புதிய அரசாங்கத்தினால் நிவாரண உதவித் திட்டத்துக்கு புதிய பயனாளிகளை தெரிவு செய்வதற்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் நுவரெலியா பிரதேச செயலகத்தினால் இன்று வழங்கப்பட்டபோது விண்ணப்பங்களைப் பெற எதிர்பாராமல் மக்கள் குழுவொன்று வருகை தந்ததாக கூறினர்.
வருகை தந்தவர்களின் எண்ணிக்கையை நிர்வகிப்பதற்காக விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு ஸ்தலத்திலேயே பெற்றுக் கொள்ளப்பட்டதுடன், திங்கட்கிழமையும் புதன்கிழமையும் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் அச்சமின்றி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு நுவரெலியா பிரதேச செயலகம் பொதுமக்களை கோருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM