மாவடிப்பள்ளி வீதியில் நேற்று (26) இரவு மதரஸா மாணவர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் நீரில் மூழ்கியதில் காணாமல்போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்கிற நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று இன்றைய தினம் (27) பார்வையிட்டார்.
நேற்று உழவு இயந்திரத்தில் சென்ற மாணவர்கள் வெள்ளத்தில் காணாமல்போன விடயத்தை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் கடற்படையினரை தொடர்புகொண்டு மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று கள விஜயத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்டோர், காணாமல்போனோர் பற்றிய தற்போதைய நிலைமை தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஆலோசனைகளை வழங்கினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM