இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பாராட்டியுள்ள சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜியோஜீவா கூட்டு முயற்சியே வெற்றிக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார சீர்திருத்த முயற்சிகளின் வெற்றிக்கு சர்வதேச நிதியமைப்புகளின் ஆதரவும்,கடன்பேண்தகுதன்மைக்கு இசைவான கடன்பரிமாற்றத்தில் கடன்பத்திரதாரர்களின் பங்களிப்பும் அவசியமான விடயங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கடன்பத்திரதாரர்களின் தற்காலிக குழுவின் வழிநடத்தல் குழுவுடனும் இலங்கையின் உள்நாட்டு கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இலங்கை அரசாங்கம் செய்துகொண்ட உடன்படிக்கைகள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிப்பதாக காணப்படுவதாக சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM