பிரதிநிதித்துவமும் பரவலாக்கமும் தொடர்ந்தும் அவசியமானவை
Published By: Digital Desk 7
27 Nov, 2024 | 01:27 PM
பாராளுமன்ற தேர்தலில் தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பாகங்களிலும் தேசிய மக்கள் சக்தி பெருவெற்றி பெற்றிருக்கிறது. வடக்கில் யாழ்ப்பாணத்திலும் அது வெற்றி பெற்றிருக்கிறது. தேசியக் கட்சி ஒன்று இத்தகைய வெற்றியை பெற்றிருப்பது இதுவே முதல் தடவையாகும். சகல இனங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருக்கிறார்கள். அதனால் அரசாங்கத்தின் எதிர்காலப் பாதை குறித்து மிகவும் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்ற அமைச்சரவையில் அந்த சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யவேண்டியது இன்றியமையாததாகும்.
-
சிறப்புக் கட்டுரை
இனவாதத்துக்கு எதிரான அரசாங்கத்தின் உறுதிப்பாடும் அதிகார...
07 Dec, 2024 | 06:59 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் வழங்கிய 361 அரசியல் இலஞ்சங்கள்!...
06 Dec, 2024 | 03:10 PM
-
சிறப்புக் கட்டுரை
ஹர்ஷ டி சில்வாவை எதிர்க்கட்சி தலைவராக்க...
02 Dec, 2024 | 02:48 PM
-
சிறப்புக் கட்டுரை
பன்னாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள அநுரவின் இந்திய...
01 Dec, 2024 | 06:39 PM
-
சிறப்புக் கட்டுரை
ட்ரம்பின் கொள்கையினால் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்துக்கு...
01 Dec, 2024 | 05:00 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்
29 Nov, 2024 | 06:24 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM