காரைதீவில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் உழவு இயந்திரத்தில் பயணித்த மாணவர்கள் உள்ளிட்ட 13 பேர் காணாமல்போயுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஐந்து மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 6 மாணவர்களும் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட 8 பேரை காணவில்லை.
மத்ரசா பாடசாலை முடிந்து மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் சிக்கியுள்ளது.
அப்பகுதியில் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கனமழையால் இப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அபாயகரமான சூழ்நிலையில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM