தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபு 'ட்ராப் சிட்டி' எனும் திரைப்படத்தின் மூலம் ஹொலிவூட்டில் அறிமுகமாகிறார் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஹொலிவூட் இயக்குநர் டெல்.கே கணேசன் இயக்கத்தில் உருவாகி வரும் ' ட்ராப் சிட்டி' எனும் ஆங்கில திரைப்படத்தில் பிராண்டன் ரி. ஜேக்சன், ஜே. ஜீஸி ஜென்கின்ஸ், நெப்போலியன், ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோருடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை கைபா ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டெல் கே. கணேசன் தயாரித்திருக்கிறார்.
இசை துறையின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் யோகி பாபு ஆங்கில றாப் பாடல் ஒன்றுக்கு மைக்கேல் ஜேக்சனை போல் நடனமாடும் காட்சியும் இடம் பிடித்திருப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM