தாதியர் பயிற்சி நிலையங்களில் கற்பிக்கும் விரிவுரையாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவாக 10 ஆயிரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த விடயத்தினை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மேலதிக கொடுப்பனவு எதிர்காலத்தில் 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.