திருகோணமலை ப்ரயிஸ் பூல் (Praise Pool)) சர்வதேச முன்பள்ளியின் வருட இறுதி கலை விழாவும், பட்டமளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (24) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது விருந்தினர்கள் வரவேற்கப்படுவதையும், மாணவர்களினுடைய கலை நிகழ்வுகளையும், மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வுகள் இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM