மத்திய மாகாண கலாசார அமைச்சின் 2024ஆம் ஆண்டுக்கான கலை விழா அண்மையில் பல்லேகலை மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபேகோன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதில் பாடசாலை மாணவர்களின் ஆக்கங்களுக்கான போட்டிகள் மற்றும் திறந்த போட்டிகள், நாட்டியம், நடனம், நாடகம், சிற்பம், இசை போன்ற பல துறைகளுக்குமான போட்டிகளும் நடத்தப்பட்டன.
இந்நிகழ்வுகளில் மாகாண சபை உயர் அதிகரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM