முஸ்லிம் சமூகத்துக்கு ஏன் அமைச்சரவையில் இடமில்லை?
23 Nov, 2024 | 03:15 PM
22 பேர் கொண்ட அமைச்சரவையில் எந்த முஸ்லிம் எம்.பிக்களும் இடம்பெறவில்லை. எனினும், முனீர் முலவ்பர் தேசிய ஒருமைப்பாடுகள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை புதிய பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக டாக்டர் ரிஸ்வி சாலி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்த இரண்டு நியமனங்கள் மூலமாக மாத்திரம் முஸ்லிம் சமூகத்தை திருப்திபடுத்த முடியாத சூழல் நிலவுகிறது. மக்கள் விடுதலை முன்னணியானது பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக சில புண்படும் கருத்துக்களை தெரிவித்தமையை மறுக்க முடியாது. ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை அடுத்து முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. முஸ்லிம் பெண்கள் அணியும் "அபாயா" தீவிரவாதத்தின் வெளிப்பாடு என்று அப்போது மக்கள் விடுதலை முன்னணியின் சில தலைவர்கள் வர்ணித்திருந்தனர். எவ்வாறாயினும், இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த அபாயா உடையணிந்த முஸ்லிம் பெண்கள் அது தவறு என்பதை நிரூபித்து தமது அன்பை வெளியிட்டுள்ளனர்.
-
சிறப்புக் கட்டுரை
இனவாதத்துக்கு எதிரான அரசாங்கத்தின் உறுதிப்பாடும் அதிகார...
07 Dec, 2024 | 06:59 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் வழங்கிய 361 அரசியல் இலஞ்சங்கள்!...
06 Dec, 2024 | 03:10 PM
-
சிறப்புக் கட்டுரை
ஹர்ஷ டி சில்வாவை எதிர்க்கட்சி தலைவராக்க...
02 Dec, 2024 | 02:48 PM
-
சிறப்புக் கட்டுரை
பன்னாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள அநுரவின் இந்திய...
01 Dec, 2024 | 06:39 PM
-
சிறப்புக் கட்டுரை
ட்ரம்பின் கொள்கையினால் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்துக்கு...
01 Dec, 2024 | 05:00 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்
29 Nov, 2024 | 06:24 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM