கொழும்பு-13, புதுச் செட்டித் தெரு, சத்ய சாயிபாபா மத்திய நிலையத்தில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 99வது ஜனன தின பெருவிழா இன்று சனிக்கிழமை (23) சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது சாயி நலைய தலைவர் எஸ். என். உதயநாயகம் "பிரசாந்தி" கொடியேற்றியதுடன் பகல் 12 மணிக்கு பிறந்தநாள் கொண்டாட்டமும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மங்கள ஆராத்தியில் சாய் பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM