47 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக அமைச்சுப் பதவிகளை இழந்த நுவரெலியா மாவட்டம்
21 Nov, 2024 | 05:59 PM
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நுவரெலியா மாவட்டத்துக்கு எந்தவொரு கபினட் அமைச்சுப்பதவிகளும் வழங்கப்படவில்லை. நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சத்தியானது ஐந்து உறுப்பினர்களை வெற்றி கொண்டது. ஆனால் அவர்கள் அனைவருமே முதல் தடவையாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை வழங்கப்பட்ட பிரதி அமைச்சர்கள் நியமனத்தில் நுவரெலியா மாவட்டத்துக்கு கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சு கிடைத்தது. பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து தெரிவான சுந்தரலிங்கம் பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் கடந்த 47 வருட கால பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் முதன் முறையாக நுவரெலியா மாவட்டத்துக்கு கபினட் அமைச்சு பதவி பறிபோயுள்ளன.
-
சிறப்புக் கட்டுரை
இனவாதத்துக்கு எதிரான அரசாங்கத்தின் உறுதிப்பாடும் அதிகார...
07 Dec, 2024 | 06:59 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் வழங்கிய 361 அரசியல் இலஞ்சங்கள்!...
06 Dec, 2024 | 03:10 PM
-
சிறப்புக் கட்டுரை
ஹர்ஷ டி சில்வாவை எதிர்க்கட்சி தலைவராக்க...
02 Dec, 2024 | 02:48 PM
-
சிறப்புக் கட்டுரை
பன்னாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள அநுரவின் இந்திய...
01 Dec, 2024 | 06:39 PM
-
சிறப்புக் கட்டுரை
ட்ரம்பின் கொள்கையினால் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்துக்கு...
01 Dec, 2024 | 05:00 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்
29 Nov, 2024 | 06:24 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM