மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்களிடம் மோடி தமிழில் உரையாற்றியுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அங்கு மோடி, அங்கு உரையாற்றும் போது 'யாதும் ஊரே யாவரும் கேளிரே” என்ற வரிகளை குறிப்பிட்டுள்ளார். இதனால், அரங்கத்தில் அவருக்கு பாரிய வரவேற்பு  ஏற்பட்டுள்ளது.

மேலும் 10 ஆயிரம் வீடுகளை மலைய மக்களுக்கு அமைத்துக் கொடுப்பதாக அவர் இதன்போது உறுதிமொழியளித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையகத்திற்கான விஜயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நோர்வூட் மைதானத்தில் ஒன்று திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.