தேர்தல் முடிந்தது - இனிச் செய்யவேண்டியது என்ன?
21 Nov, 2024 | 11:02 AM
பாராளுமன்றத்தைச் சுத்திகரித்தல் பற்றி ஜனாதிபதி தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் சுவையாகப் பேசினார். பாராளுமன்றத்தைச் சுத்திகரித்தல் என்பது ஊழல் மிகுந்த பழைய அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, புதிய அரசியல்வாதிகளால் பாராளுமன்றத்தை நிரப்புவது அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். புதியவர்களும் பழையவர்கள் போல் ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளாக ஆகமுடியாத, சட்டபூர்வமான ஒரு புதிய சூழலை உருவாக்குவதாகவே அது இருக்கவேண்டும். தொழில் ரீதியான அரசியல்வாதிகள் (Professional Politicians) உருவாக முடியாத ஒரு சூழலை உருவாக்குவது அதன் பொருளாக இருக்கவேண்டும்....
-
சிறப்புக் கட்டுரை
"நான் ஏன் இலஞ்சம் வழங்க வேண்டும்"
08 Dec, 2024 | 07:15 PM
-
சிறப்புக் கட்டுரை
இனவாதத்துக்கு எதிரான அரசாங்கத்தின் உறுதிப்பாடும் அதிகார...
07 Dec, 2024 | 06:59 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் வழங்கிய 361 அரசியல் இலஞ்சங்கள்!...
06 Dec, 2024 | 03:10 PM
-
சிறப்புக் கட்டுரை
ஹர்ஷ டி சில்வாவை எதிர்க்கட்சி தலைவராக்க...
02 Dec, 2024 | 02:48 PM
-
சிறப்புக் கட்டுரை
பன்னாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள அநுரவின் இந்திய...
01 Dec, 2024 | 06:39 PM
-
சிறப்புக் கட்டுரை
ட்ரம்பின் கொள்கையினால் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்துக்கு...
01 Dec, 2024 | 05:00 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM