மின்னணுத் திரைகளை நீண்டகாலமாகப் பயன்படுத்துவதால் 30 சதவீத சிறுவர்கள் குறும்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டளவில் 50 சதவீதமாக உயரும் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது.
மின்னணுத் திரை பாவனையினால் சிறுவர்கள் மத்தியில் பார்வை குறைபாடுகள் அதிகரித்து வருவதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகளுக்கான கண் வைத்திய நிபுணர் மருத்துவர் அனுஷா தென்னெக்கும்புர தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் மத்தியில் குறும்பார்வை அல்லது நீள்பார்வை பாதிப்பு ஏற்படும் நிலைமை காணப்படுகின்றது.
எனவே சிறுவர்களின் கண் ஆரோக்கியம் தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சிறுவர்களின் கண் ஆரோக்கியம் குறித்து முன்கூட்டியே அறிந்து கொண்டு உரிய சிகிச்சைகளை வழங்குவது மிகவும் முக்கியமாகும்.
மின்னணுத் திரை பாவனையினால் பார்வை குறைபாடு மாத்திரம் அல்ல ஊட்டச்சத்து குறைபாடுகளும் ஏற்படுகின்றது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM