இன்றைய சூழலில் எம்மில் சிலருக்கு பிறக்கும் போதோ அல்லது பச்சிளம் குழந்தையாக இருக்கும் போதோ புற்று நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்திய கூறு அதிகமாக இருக்கிறது.
இவர்களுக்கு சத்திர சிகிச்சையோ கீமோதெரபி சிகிச்சையோ அளித்து புற்றுநோய் பாதிப்பிற்கு முழுமையாக நிவாரணம் அளிக்க இயலாது.
இந்நிலையில் தற்போது வைத்திய நிபுணர்கள் புரோட்டான் சிகிச்சை எனும் நவீன கதிர்வீச்சு சிகிச்சையை கண்டறிந்து அதனூடாக இத்தகைய பாதிப்பிற்கு முழுமையாக நிவாரணத்தை வழங்கி வருகிறார்கள்.
பொதுவாக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால்.. அதனுடைய வீரியம் மற்றும் எந்த உறுப்பில் ஏற்பட்டிருக்கிறது என்பதனை துல்லியமாக அவதானித்து, அதற்கு ஏற்ற வகையில் சத்திர சிகிச்சை- கீமோதெரபி -கதிர்வீச்சு சிகிச்சை- ஆகியவற்றை ஒருங்கிணைந்து வழங்கியோ அல்லது பிரத்யேகமாக அளித்தோ நிவாரணம் தருகிறார்கள்.
இந்நிலையில் கதிர்வீச்சு சிகிச்சை பலனளிக்காத போது அவர்களுக்கு புரோட்டான் சிகிச்சை எனப்படும் நவீன கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இத்தகைய நவீன கதிர்வீச்சு சிகிச்சை புற்றுநோய் கட்டிகளையும், புற்றுநோய் அல்லாத கட்டிகளையும் சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சிகிச்சை... சாதாரண கதிர்வீச்சு சிகிச்சையை விட அதிக ஆற்றல் கொண்ட கதிர்வீச்சு சிகிச்சை ஆகும்.
மூளைப் பகுதியில் ஏற்படும் கட்டிகள், மார்பக புற்றுநோய், பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கான புற்றுநோய், கண்களில் ஏற்படும் மெகனோமா புற்றுநோய், உணவுக் குழாய், தலை மற்றும் கழுத்துப் பகுதி, கல்லீரல், நுரையீரல், கணையம் , பிட்யூட்டரி, புரோஸ்டேட் , முதுகெலும்பு, மண்டை ஓட்டின் உட்பகுதி ..ஆகிய பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பினை அகற்றி முழுமையான நிவாரணம் அளிப்பதற்கு தற்போது புரோட்டான் சிகிச்சை எனப்படும் நவீன கதிர்வீச்சு சிகிச்சை பலனளித்து வருகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த சிகிச்சை தற்போது உலக அளவில் சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. இத்தகைய சிகிச்சை தற்போது தெற்காசிய நாட்டிலும் கிடைக்கிறது.
உங்களின் புற்றுநோய் பாதிப்பின் தன்மையை பிரத்யேக பரிசோதனை மூலம் துல்லியமாக அவதானித்த பிறகு, வைத்தியர்கள் இத்தகைய நவீன கதிர்வீச்சு சிகிச்சையை அளித்து முழுமையான நிவாரணத்தை வழங்க இயலுமா என்பதனை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு.. இத்தகைய சிகிச்சையினை அளிக்கிறார்கள்.
சில புற்று நோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளித்த பிறகும் புற்றுநோய் பாதிப்பின் வீரியமும் தன்மையும் குறையவில்லை என்றால்.. அவர்களுக்கு இத்தகைய நவீன புரோட்டான் சிகிச்சை எனப்படும் நவீன கதிர்வீச்சு சிகிச்சை மூலம் நிவாரணம் தருகிறார்கள்.
வைத்தியர் ராகேஷ் - தொகுப்பு அனுஷபுற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன கதிர்வீச்சு சிகிச்சை இன்றைய சூழலில் எம்மில் சிலருக்கு பிறக்கும் போதோ அல்லது பச்சிளம் குழந்தையாக இருக்கும் போதோ புற்று நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்திய கூறு அதிகமாக இருக்கிறது.
இவர்களுக்கு சத்திர சிகிச்சையோ கீமோதெரபி சிகிச்சையோ அளித்து புற்றுநோய் பாதிப்பிற்கு முழுமையாக நிவாரணம் அளிக்க இயலாது. இந்நிலையில் தற்போது வைத்திய நிபுணர்கள் புரோட்டான் சிகிச்சை எனும் நவீன கதிர்வீச்சு சிகிச்சையை கண்டறிந்து அதனூடாக இத்தகைய பாதிப்பிற்கு முழுமையாக நிவாரணத்தை வழங்கி வருகிறார்கள்.
பொதுவாக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தால்.. அதனுடைய வீரியம் மற்றும் எந்த உறுப்பில் ஏற்பட்டிருக்கிறது என்பதனை துல்லியமாக அவதானித்து, அதற்கு ஏற்ற வகையில் சத்திர சிகிச்சை- கீமோதெரபி -கதிர்வீச்சு சிகிச்சை- ஆகியவற்றை ஒருங்கிணைந்து வழங்கியோ அல்லது பிரத்யேகமாக அளித்தோ நிவாரணம் தருகிறார்கள்.
இந்நிலையில் கதிர்வீச்சு சிகிச்சை பலனளிக்காத போது அவர்களுக்கு புரோட்டான் சிகிச்சை எனப்படும் நவீன கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இத்தகைய நவீன கதிர்வீச்சு சிகிச்சை புற்றுநோய் கட்டிகளையும், புற்றுநோய் அல்லாத கட்டிகளையும் சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சிகிச்சை... சாதாரண கதிர்வீச்சு சிகிச்சையை விட அதிக ஆற்றல் கொண்ட கதிர்வீச்சு சிகிச்சை ஆகும்.
மூளைப் பகுதியில் ஏற்படும் கட்டிகள், மார்பக புற்றுநோய், பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கான புற்றுநோய், கண்களில் ஏற்படும் மெகனோமா புற்றுநோய், உணவுக் குழாய், தலை மற்றும் கழுத்துப் பகுதி, கல்லீரல், நுரையீரல், கணையம் , பிட்யூட்டரி, புரோஸ்டேட் , முதுகெலும்பு, மண்டை ஓட்டின் உட்பகுதி ..ஆகிய பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பினை அகற்றி முழுமையான நிவாரணம் அளிப்பதற்கு தற்போது புரோட்டான் சிகிச்சை எனப்படும் நவீன கதிர்வீச்சு சிகிச்சை பலனளித்து வருகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த சிகிச்சை தற்போது உலக அளவில் சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. இத்தகைய சிகிச்சை தற்போது தெற்காசிய நாட்டிலும் கிடைக்கிறது.
உங்களின் புற்றுநோய் பாதிப்பின் தன்மையை பிரத்யேக பரிசோதனை மூலம் துல்லியமாக அவதானித்த பிறகு, வைத்தியர்கள் இத்தகைய நவீன கதிர்வீச்சு சிகிச்சையை அளித்து முழுமையான நிவாரணத்தை வழங்க இயலுமா என்பதனை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு.. இத்தகைய சிகிச்சையினை அளிக்கிறார்கள்.
சில புற்று நோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளித்த பிறகும் புற்றுநோய் பாதிப்பின் வீரியமும் தன்மையும் குறையவில்லை என்றால்.. அவர்களுக்கு இத்தகைய நவீன புரோட்டான் சிகிச்சை எனப்படும் நவீன கதிர்வீச்சு சிகிச்சை மூலம் நிவாரணம் தருகிறார்கள்.
வைத்தியர் ராகேஷ் - தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM