சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

20 Nov, 2024 | 06:08 PM
image

கொழும்பு, புறக்கோட்டை பிரதேசத்தில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு 12 ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 41 மற்றும் 39 வயதுடையவர்கள் ஆவர். 

சந்தேக நபர்களிடமிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 52,800 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலையில் சீரற்ற வானிலையால் 62 குடும்பங்களைச்...

2025-01-22 17:23:45
news-image

மயிலத்தமடு ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கு -...

2025-01-22 17:24:17
news-image

மருதானை பொலிஸ் சிறைக்கூண்டில் உயிரிழந்த நிலையில்...

2025-01-22 17:19:30
news-image

அட்டன் கல்வி வலயத்தில் முறையற்ற ஆசிரிய...

2025-01-22 17:04:01
news-image

அத்துருகிரிய - கொடகம வீதியில் விபத்து...

2025-01-22 17:02:01
news-image

பிழையான பெயர் :  தன் மீது...

2025-01-22 17:00:51
news-image

நீதிபதி இளஞ்செழியனுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது...

2025-01-22 16:55:12
news-image

மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் 4 வான்கதவுகள்...

2025-01-22 17:05:37
news-image

யாழ் வர்த்தக கண்காட்சி

2025-01-22 17:01:03
news-image

லசந்த தாஜூதீன் படுகொலைகளிற்கு நீதியை வழங்குவது...

2025-01-22 16:57:26
news-image

தெஹிவளை - கல்கிசையில் சுவர்களில் சிறுநீர்...

2025-01-22 16:36:48
news-image

கம்பளை - கண்டி பிரதான வீதியில்...

2025-01-22 17:01:27