முன்னாள் ஜனாதிபதி ரணில் இந்தியா பயணம்

20 Nov, 2024 | 05:45 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க நாளை (21) இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். 

இந்த விஜயத்தின்போது இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் இன்டோரில் ஸ்ரீ சத்திய ஸ்ரீவிகாரையின் உயர் கல்வி நிறுவனத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.

உயர் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்குபற்றலுடன்  வெள்ளிக்கிழமை (22) மாலை 6 மணிக்கு இந்த விசேட உரை இடம்பெறவுள்ளது. 

ரணில் விக்ரமசிங்க இந்திய விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை மீண்டும் நாடு திரும்புவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31