கொழும்பு ஸ்ரீ சத்ய சாயி பாபா மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 99ஆவது ஜனன தின நிகழ்வுகள் இம்மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை காலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை கொழும்பு, புதுச்செட்டித் தெருவில் உள்ள சாயி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
அதிகாலையில் ஒங்காரம் சுப்பிரபாதம் மற்றும் பிரசாந்தி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, சத்ய சாயி பூஜை, பஜனை, திருஊஞ்சல், மங்கள ஆராத்தியுடன் விசேடமாக பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டமும் அன்னதானமும் இடம்பெறும்.
அன்று மாலை புட்டபர்த்தி மகா சமாதியில் வைத்து பூஜீத்து எடுத்துவரப்பட்ட பாபாவின் ஐம்பொன் திருவுருவச்சிலை நவஅபிஷேகத்துடன் சித்திரத் தேரில் திருவுலா வரவுள்ளது.
இலங்கையில் உள்ள சாயி ஸ்தாபனங்களிலேயே கொழும்பு சாயி நிலையத்தில் மட்டும் நடைபெறும் சிறப்பான நிகழ்வு இதுவாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM