கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஐக்கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.