வட மாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் கார்த்திகை வாசம் மலர் முற்றம் மலர் கண்காட்சியின் தொடக்க நிகழ்வானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் 3 மணியளவில் நல்லூர் சங்கிலியன் (கிட்டுப் பூங்கா) பூங்காவில் நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சூழல் பாதுகாப்பு அணியின் துணைச்செயலாளர் யுகேஷ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தொடக்க உரையினை தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் ஆற்றவுள்ளார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கோசலை மதன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM