ஹொங்கொங் நீதிமன்றம் அந்த நாட்டின் ஜனநாயக சார்பு செயற்பாட்டாளர்களிற்கு தேசத்துரோக குற்றச்சாட்டின் அடிப்படையில் 10 வருடகால வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
ஹொங்கொங்கின் ஜனநாயக சார்பு இயக்கத்தை சேர்ந்த முன்னாள் மாணவ தலைவர் ஜோசுவா வொங் உட்பட 45 பேருக்கு நீதிமன்றம் தண்டனையை அறிவித்துள்ளது.
நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டவர்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தரணிகள் பத்திரிகையாளர்கள் தொழிற்சங்கவாதிகள் என பலர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனா நான்கு வருடங்களிற்கு முன்னர் நடைமுறைப்படுத்திய தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழேயே நீதிமன்றம் ஜனநாயக சார்பு செயற்பாட்டாளர்களிற்கு சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது.
மாற்றுக்கருத்துக்களிற்கு எதிராக சீனா கடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள சூழலில் ஹொங்கொங்கின் வீழ்ச்சியடைந்து வரும் அரசியல் சுதந்திரத்திற்கு விழுந்த மோசமான அடி இது என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM