ஏழரை கோடி ரூபா பணத்தை திருடிச் சென்ற சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

20 Nov, 2024 | 11:39 AM
image

திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் ஏழரை கோடி ரூபா பெறுமதியான பணத்தை நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனமொன்றில் கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது, வாகனத்தின் சாரதியாகக்  கடமையாற்றிய சந்தேக நபர், ஊழியர்கள் வாகனத்திலிருந்து வெளியே இறங்கிய வேளையில் பணத்துடன் அதே வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர் ஓட்டிச் சென்றதாக கூறப்படும் வாகனம்  கம்பஹா, உக்கல்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இந்த புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கம்பஹா பொலிஸ் நிலையத்தின் 071 859 1608 அல்லது 071 859 1610என்ற தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16