மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் புதிய அமைச்சராகப் பெறுப்பேற்றிருக்கும் சரோஜா சாவித்திரி போல்ராஜிக்கு ,புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் பிரிவு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
"கடந்த காலங்களை போலன்றி வரும் காலங்களில் இந் நாட்டில் வாழும் சகல இன மகளிரும் எதிர் நோக்கும் பிரச்சினை களுக்கு தீர்வு கண்டு நாட்டில் நல்லிணக்கம் மேம்பட உங்களது பணி அணி செய்ய வேண்டும் என பெரிதும் எதிர்பார்கிறோம்.
குறிப்பாக கலை, இலக்கியம் மற்றும் ஊடகத்துறைகளில் ஈடுபடும் பெண்களின் எதிர்கால மேம்பாட்டுக்கு தங்களது கரிசனம் மிக்க சேவை அவர்களை வளப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்“ என அதில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM