ரஸ்யாவிற்குள் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொள்வதற்கு உக்ரைனிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் அனுமதி வழங்கியுள்ளார்.
அமெரிக்கா வழங்கியுள்ள ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொள்வதற்கு பைடன் அனுமதிவழங்கியுள்ளார்.
கடந்தபல மாதங்களாக உக்ரைன் ஜனாதிபதி ஏடிசிஏம்எஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஸ்யாமீது தாக்குதல்களை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துவந்த நிலையிலேயே பைடன் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
ரஸ்யாவின் கேர்க்ஸ் பிராந்தியத்தில் உள்ள உக்ரைன் படையினரின் தற்பாதுகாப்பை கருத்தில் கொண்டே ஏடிசிஏம்எஸ் ஏவுகணைகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ரஸ்யா மீது பயன்படுத்துவதற்கு அமெரிக்கா அனுமதிவழங்கியுள்ளது.
ரஸ்யாவிற்குள் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியதன் மூலம் கேர்க்ஸ் பிராந்தியத்தின் சிறிய பிராந்தியத்தை உக்ரைன் தொடர்ந்தும் கைப்பற்றி வைத்திருப்பதற்கான முயற்சிகளிற்கு ஆதரவளிப்பதை அமெரிக்கா வெளிப்படுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM