தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியில் ஊடாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக உபாலி சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி தனது 18 தேசியப் பட்டியல்களுக்கும் உரிய நாடாளுமன்ற உறுப்பினர்களது பெயரை வெளியிட்டுள்ளது.
அதில், வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்த வவுனியா, மடுகந்தையில் வசிக்கும் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளரும், கட்சியின் நீண்டகால உறுப்பினருமான உபாலி சமரசிங்க அவர்களது பெயரும் உள்வாங்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவருக்கு பிரதி அமைச்சர் பதவியும் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM