வவுனியா செட்டிகுளம் பெரியகட்டு பகுதியில் ரயில் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று வியாழக்கிழமை (14) இரவு கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த ரயில் செட்டிகுளம் பெரியகட்டு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது வீதியின் குறுக்காக நின்ற யானைகளுடன் மோதியது.
விபத்தில் பெண் யானை ஒன்று உடல் சிதறி பலியாகியதுடன் அதன் வயிற்றில் இருந்த குட்டியும் பலியாகியது.
குறித்த சம்பவத்தையடுத்து, விபத்திற்குள்ளான ரயில் செட்டிகுளம் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. யானையின் சடலம் அகற்றப்பட்ட பின்னர் அது மன்னார் நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM